தலகசி
ஃபுளோரிடா மாநிலத் தலைநகர் From Wikipedia, the free encyclopedia
தலகசி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2022 மதிப்பீட்டின்படி இதன் மக்கள்தொகை 201,731 ஆகும்[3]. மக்கள்தொகையின் அடிப்படையில் இது புளோரிடாவின் எட்டாவது பெரிய நகரமாகும்.[4]
தலகசி நகரம் | |
---|---|
லியான் மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
ஆள்கூறுகள்: 30°27′18″N 84°15′12″W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | புளோரிடா |
மாவட்டம் | லியான் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஜான் மார்க்ஸ் |
பரப்பளவு | |
• நகரம் | 98.2 sq mi (254.5 km2) |
• நிலம் | 95.7 sq mi (247.9 km2) |
• நீர் | 2.5 sq mi (6.6 km2) |
ஏற்றம் | 203 ft (24 m) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 1,59,012 |
• அடர்த்தி | 1,533./sq mi (607.6/km2) |
• பெருநகர் | 3,36,501 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
ZIP குறியீடுகள் | 32300-32399 |
இடக் குறியீடு | 850 |
FIPS | 12-70600[1] |
GNIS feature ID | 0308416[2] |
இணையதளம் | http://talgov.com/ |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.