From Wikipedia, the free encyclopedia
தனமண்டி சட்டமன்றத் தொகுதி (Thanamandi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். புதிதாக உருவாக்கப்பட்ட தனமண்டி சட்டமன்றத் தொகுதி அனந்த்நாக்-ரஜெளரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது புதிதாக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதியாகும்.[1][2][3]
தனமண்டி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | ரஜௌரி |
மக்களவைத் தொகுதி | அனந்தநாக் ரஜௌரி |
நிறுவப்பட்டது | 2022 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | சுயேச்சை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 | முசாஃபர் இக்பால் கான் | சுயேச்சை |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | முசாஃபர் இக்பால் கான் | 32,645 | 35.72 | ||
பா.ஜ.க | முகமது இக்பால் மாலிக் | 26,466 | 28.96 | ||
சகாமசக | உமர் உசைன் | 21,986 | 24.06 | ||
காங்கிரசு | முகமது சபீர் கான் | 7,508 | 8.22 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1,094 | 1.20 | ||
சுயேச்சை | அசுத்கர் அலி அகமது | 1,015 | 1.11 | ||
ஜகாஅக | இர்பான் அஞ்சும் | 666 | 0.73 | ||
வாக்கு வித்தியாசம் | 6,179 | 6.76 | |||
பதிவான வாக்குகள் | 91,380 | 74.68 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,22,370 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
Seamless Wikipedia browsing. On steroids.