From Wikipedia, the free encyclopedia
டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (Toyota Motor Corporation, : トヨタ自動車株式会社) டோபச: 7203}}, வார்ப்புரு:Lse, நியாபச: TM ஜப்பானில் உள்ள எய்ச்சி நகரத்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம். சுருக்கமாக டி எம் சி (TMC) அழைக்கபடுகிறது. 2010ம் ஆண்டு டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் 317734 பேர் உலகம் முழுவதும் வேலை பார்த்தனர். டி எம் சி விற்பனை மற்றும் உற்பத்தியளவில் உலகின் மிகப்பெரிய தானுந்து உற்பத்தியாளராக உள்ளது. 1937 ஆம் ஆண்டு கீச்சிரோ டொயோடா
வகை | பொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7203 வார்ப்புரு:Lse நியாபச: TM |
---|---|
நிறுவுகை | ஆகஸ்ட் 28, 1937 |
நிறுவனர்(கள்) | கீச்சிரிஓ டொயோடோ |
தலைமையகம் | டொயோட்டா நகரம், ஆய்ச்சி, ஜப்பான் |
சேவை வழங்கும் பகுதி | உலகெங்கும் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தானுந்துகள், எந்திரனியல், நிதிச்சேவைகள் |
உற்பத்திகள் | தானுந்துகள் நிதிச்சேவைகள் |
உற்பத்தி வெளியீடு | ▼7,308,039 (FY2011)[2] |
வருமானம் | ¥18.99 டிரில்லியன் (FY2011)[2] (ஐஅ$235.89 பில்லியன்) |
இயக்க வருமானம் | ¥468.28 பில்லியன் (FY2011)[2] (ஐஅ$5.82 பில்லியன்) |
நிகர வருமானம் | ¥408.18 பில்லியன் (FY2011)[2] (ஐஅ$5.07 பில்லியன்) |
மொத்தச் சொத்துகள் | ▼ ¥29.818 டிரில்லியன் (FY2011)[2] (ஐஅ$370.3 பில்லியன்) |
மொத்த பங்குத்தொகை | ▼} ¥10.33 டிரில்லியன் (FY2011)[2] (ஐஅ$128.32 பில்லியன்) |
பணியாளர் | 317,734 (2010)[3] |
தாய் நிறுவனம் | டொயோட்டோ குழுமம் |
பிரிவுகள் | லெக்சஸ், ஸ்கியான், 522, டைஹாட்சு, ஹினோ, டொயோட்டா நிதிச்சேவை, டென்சோ, டொயோட்டா தொழிற்சாலைகள் |
இணையத்தளம் | Toyota Global |
என்பவரால் வாகனங்களை உருவாக்க தொடங்கபட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.