ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
ஜெய்ப்பூர் சந்திப்பு (JP), இந்திய இரயில்வேயின் வடமேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது. இது இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ளது.

வண்டீகள்
- புது தில்லி - அஜ்மேர் சதாப்தி விரைவுவண்டி
- சுவர்ண ஜெயந்தி ராஜதானி எக்ஸ்பிரஸ்
- ஜோத்பூர் − தில்லி சராய் ரோகில்லா ராஜஸ்தான் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- ஜெய்ப்பூர் − பாந்திரா முனையம் அரவலி விரைவுவண்டி
- ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல துரந்தோ அதிவேக விரைவு தொடருந்து
- ஜோத்பூர் − இந்தூர் ரண்தம்போர் விரைவுவண்டி
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.