விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலம் 22 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள அக்சாய் சின் பகுதிகளைத் தவிர, தற்போது இந்தியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ள மாவட்டங்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. [1]
குறியிடு | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு (km²) | மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பு | மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பு | வலைதளம் |
---|---|---|---|---|---|---|
KR | கார்கில் மாவட்டம் | கார்கில் | 14,036 | 1,19,307 | 1,43,388 | http://kargil.gov.in/ |
LE | லே மாவட்டம் | லே | 45,110 | 1,17,232 | 1,47,104 | http://leh.nic.in/ பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம் |
மொத்தம் | 59,146 | 2,36,539 | 2,90,492 | |||
Seamless Wikipedia browsing. On steroids.