From Wikipedia, the free encyclopedia
ஜக்மோகன் டால்மியா, ( Jagmohan Dalmiya) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய துடுப்பாட்ட நிர்வாகி ஆவார். மே 30, 1940இல் கொல்கத்தாவில் பிறந்த இவர் வங்காள துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். துடுப்பாட்ட சூதாட்ட விவகாரங்களினால் நிர்வாகத்திலிருந்து விலகி இருக்கும் என். சிறீனிவாசனுக்கு மாற்றாக பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக விளங்கி வந்தார்.[2].
சக்குமோகன் டால்மியா | |
---|---|
தலைவர், இ.து.க.வா. | |
பதவியில் 2 மார்ச் 2015[1] – 20 செப்டம்பர் 2015 (இறக்கும்வரை) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 30 மே 1940
இறப்பு | 20 செப்டம்பர் 2015 75) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சந்திரலேகா டால்மியா |
பிள்ளைகள் | 2 |
Seamless Wikipedia browsing. On steroids.