சோய்செரோ ஓண்டா அல்லது சாய்க்கிரோ ஹோண்டா (Soichiro Honda) என்பவர் ஒரு சப்பானிய பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] 1948 இல், இவர் ஓண்டா நிறுவனத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சியை மரக்குடிசை உற்பத்தியால் மிதிவண்டி இயந்திரம் முதல் பல்தேசிய தானூந்து, விசையூந்து வரை விரிவாக்கினார்[2]

விரைவான உண்மைகள் சோய்செரோ ஓண்டா, பிறப்பு ...
சோய்செரோ ஓண்டா
பிறப்புநவம்பர் 17, 1906[1]
[Hamamatsu], Shizuoka, சப்பான்[1]
இறப்புஆகத்து 5, 1991(1991-08-05) (அகவை 84) [1]
தோக்கியோ, சப்பான்[1]
தேசியம்சப்பானியர்
பணிஹோண்டா நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
Sachi Honda (m. 1935— his death, 1991)
பிள்ளைகள்[Hirotoshi Honda]
மூடு

உசாத்துணை

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.