சோபியா (Sophia) அல்லது சோபி பிராகி (Sophie Brahe) அல்லது திருமணத்துக்குப் பின்னர் சோபி தோட் இலாங்கே (Sophie Thott Lange) (22 செப்டம்பர் 1556 அல்லது 24 ஆகத்து 1559[1] – 1643), ஒரு டென்மார்க்கு தோட்டக்கலையாளரும் வானியலாளரும் வேதியியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் தன் உடன்பிறப்பான டைகோ பிராகிக்கு வானியல் நோக்கீடுகளில் உதவியவர் ஆவார்.

விரைவான உண்மைகள் சோபி பிராகிSophie Brahe, பிறப்பு ...
சோபி பிராகி
Sophie Brahe
Thumb
Hans Peter Hansen engraved this portrait for the Illustreret Dansk Litteraturhistorie
பிறப்பு(1559-08-24)ஆகத்து 24, 1559
(or (1556-09-22)செப்டம்பர் 22, 1556
)
குனுட்சுதோர்ப்
இறப்பு1643 (அகவை 8384)
அறியப்படுவதுவானியல் நோக்கீடுகளில் தன் உடன்பிற்றப்பு டைகோ பிராகிக்கு உதவல், திரோல்லெகொல்ம் கோட்டையில் வனப்பான தோட்டங்கள் உருவாக்கல், டேனிசிய நிலக்கிழார் குடும்பக் கால்வழியினர்
தாக்கம் 
செலுத்தியோர்
டைகோ பிராகி
துணைவர்எரிக் இலாங்கே
பிள்ளைகள்தாகே தோட்
மூடு

வாழ்க்கை

தகைமைகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.