From Wikipedia, the free encyclopedia
சைஸ் (Sais), கீழ் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதி வடிநிலத்தின் மேற்கே அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] இந்நகரம் 24-ஆம் வம்சம் (கிமு 732–720) மற்றும் 26-ஆம் வம்சம் (கிமு 664 – கிமு 525) மற்றும் 28-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது.[2] இதன் பண்டைய எகிப்திய பெயர் சௌ (Zau) ஆகும்.
சைஸ் | |
---|---|
ஆள்கூறுகள்: 30°57′53″N 30°46′6″E | |
நாடு | எகிப்து |
ஆளுநகரம் | கார்பியா ஆளுநகரம் |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்தின் சீர் நேரம்) |
சைஸ் படவெழுத்துக்களில் | ||||||
---|---|---|---|---|---|---|
Sau (Zau) Sȝw | ||||||
Greek | Σάϊς (Sais) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.