சைவ ஆசான்கள் பட்டியல்

From Wikipedia, the free encyclopedia

சைவ ஆசான்கள் சைவம் மற்றும் அதன் உள்நெறிகள் சார்ந்து அந்நெறியை வளர்ப்பதிலும் மறுமலர்ச்சியிலும் ஈடுபட்டவர்கள் ஆவர்.

அட்டவணை

மேலதிகத் தகவல்கள் ஆசான்கள், பிரிவு ...
ஆசான்கள்பிரிவுகாலம் (நூற்றாண்டு)நூல்கள்
இலகுலீசர்பாசுபதம்கி.மு 2[1]பாசுபத சூத்திரம்
வசுகுப்தர்காஷ்மீர சைவம்கி.பி 9[2]சிவசூத்திரம்
அபிநவகுப்தர்காஷ்மீர சைவம்10[3]தந்திரலோகம், தந்திரசாரம்,ஈஸ்வரப் ப்ரக்யபிக்ஞா விமர்சினி
ஸ்ரீகண்டர்சிரௌத்த சைவம்11பிரம சூத்திர ஸ்ரீகண்ட பாடியம்
அரதத்தர்சிரௌத்த சைவம்12[4]ஹரிஹர தாரதம்ய சதகம், சுருதி சூக்தி மாலை,
அப்பைய தீட்சிதர்சிரௌத்த சைவம்16சிவார்க்கமணி தீபிகை, ஆத்மார்ப்பண ஸ்துதி, சித்தாந்தலேச சங்கிரகம்
சரணர்கள்வீர சைவம்12 - 16வசன சாகித்தியம்
ஸ்ரீபதி பண்டிதர்வீர சைவம்11பிரம சூத்திர ஸ்ரீகர பாடியம்
கோரக்கர்நாத சைவம்11கோரக்க சங்கிதை, சித்த சித்தாந்த பத்ததி, யோகமார்த்தாண்டம்
டாங்யாங் நிரார்த்தாசாவகப் பழஞ்சைவம்16கெக்காவின், கெடுங், சாவகக் கவிகள்
நாயன்மார்சித்தாந்த சைவம்5 முதல் 9திருமுறைகள், திருமந்திரம்
சமய குரவர்சித்தாந்த சைவம்5 முதல் 9தேவாரம், திருவாசகம்
சந்தான குரவர்சித்தாந்த சைவம்11 முதல் 13மெய்கண்ட சாத்திரங்கள்
சேக்கிழார்சித்தாந்த சைவம்12பெரிய புராணம்
கச்சியப்பர்சித்தாந்த சைவம்12தமிழ்க் கந்த புராணம்
பரஞ்சோதி முனிவர்சித்தாந்த சைவம்15திருவிளையாடல் புராணம்
அவ்வையார்சித்தாந்த சைவம்15 - 17 இடையேஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி
மாதவச் சிவஞான முனிகள்சித்தாந்த சைவம்18மாபாடியம், தமிழ் சுலோக பஞ்சகம்
ஆறுமுக நாவலர்சித்தாந்த சைவம்20அருட்பா மறுப்பு, சைவ தூஷண பரிகாரம்
மூடு

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.