1997 முதல் சென்னை ஓப்பன் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி ஆகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டு ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் இது ஒன்றாகும். 1996இல் கோல்டு ஃப்ளேக் ஓபன் என்றப் பெயரில் தொடங்கப்பட்ட இப்போட்டி 2002இல் டாட்டா ஓபன் எனவும் 2011இல் ஏர்செல் சென்னை ஓப்பன் எனவும் பெயர்மாற்றியுள்ளது.[1] இப்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் இப்போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

விரைவான உண்மைகள் Chennai Open, ஏடிபி உலகச் சுற்றுலா ...
Chennai Open
ஏர்செல் சென்னை ஓப்பன்
 ஏடிபி உலகச் சுற்றுலா
நிகழிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
(1997நடப்பு)
புது தில்லி, இந்தியா
(1996)
அரங்கம்எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம்
(1997நடப்பு)
வகைஏடிபி உலகத் தொடர்
(19961997)
ஏடிபி பன்னாட்டுத் தொடர்
(19982008)
ஏடிபி உலகச் சுற்றுலா 250 தொடர்
(2009நடப்பு)
தரைப்பரப்புகடினத் தரை (1996நடப்பு)
போட்டிகள்32S/32Q/16D
பரிசுத் தொகை$450,000
இணையத்தளம்chennaiopen.org
மூடு
நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் நடைபெறும்
கார்லோஸ் மோயா சென்னை ஓப்பனில் மிகுந்த வெற்றிகளைப் பெற்ற ஆட்டக்காரராகும். 2004, 2005 ஆண்டுகளில் வாகையாளராகவும் 2006ஆம் ஆண்டின் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் விளங்கினார்.
இந்திய இரட்டையர் ஆட்டக்காரர்களான மகேஷ் பூபதியும் லியாண்டர் பயசும் ஐந்து முறை, 1997-99, 2002 மற்றும் 2011 ஆண்டுகளில் வாகையாளர்களாக வெற்றி சூடினர்.

ஒருவர் போட்டி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, சாம்ப்பியன் ...
ஆண்டு சாம்ப்பியன் இரண்டாம் நிலை எண்
1996சுவீடன் தாமஸ் என்குவிஸ்ட் சிம்பாப்வே பைரன் பிளாக்6-2, 7-6(3)
1997சுவீடன் மிகயெல் டில்ஸ்டிரம் செருமனி ஆலெக்ஸ் ராடுலெஸ்கு6-4, 4-6, 7-5
1998ஆத்திரேலியா பாட்ரிக் ராஃப்டர் சுவீடன் மிகயெல் டில்ஸ்டிரம்6-3, 6-4
1999சிம்பாப்வே பைரன் பிளாக் செருமனி ரைனர் ஷுட்லர்6-4, 1-6, 6-3
2000பிரான்சு ஜெரோம் கோல்மார்ட் செருமனி மார்க்கஸ் ஹான்சுக்6-3, 6-7(6), 6-3
2001செக் குடியரசு மிகல் டபாரா உருசியா ஆன்ட்ரே ஸ்டோலியாரொவ்6-2, 7-6(4)
2002அர்கெந்தீனா கியேர்மோ காஞாஸ் தாய்லாந்து பரடோர்ன் ஸ்ரீசஃபான்6-4, 7-6(2)
2003தாய்லாந்து பரடோர்ன் ஸ்ரீசஃபான் சிலோவாக்கியா காரொல் குசேரா6-3, 6-1
2004எசுப்பானியா கார்லோஸ் மோயா தாய்லாந்து பரடோர்ன் ஸ்ரீசஃபான்6-4, 3-6, 7-6(5)
2005எசுப்பானியா கார்லோஸ் மோயா தாய்லாந்து பரடோர்ன் ஸ்ரீசஃபான்3-6, 6-4, 7-6(5)
2006குரோவாசியா இவான் லியுபிசிக் எசுப்பானியா கார்லோஸ் மோயா7-6(6), 6-2
2007பெல்ஜியம் சேவியர் மலீஸ் ஆஸ்திரியா ஸ்டெஃபான் கூபெக்6-1, 6-3
2008உருசியா மிகையில் யூச்னி எசுப்பானியா ரஃபயெல் நடால்6-0, 6-1
2009குரோவாசியா மாரின் சிலிக் இந்தியா சோம்தேவ் தேவ்வர்மன்6–4, 7–6(3)
2010குரோவாசியா மாரின் சிலிக் சுவிட்சர்லாந்து ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா7-6(3),7-6 (2)
2011சுவிட்சர்லாந்து ஸ்டானிசுலஸ் வாவ்ரின்காபெல்ஜியம் சேவியர் மலீஸ்7-5, 4-6, 6-1
2012கனடா மிலோசு ரோனிக்சுவிட்சர்லாந்து ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா67(4), 76(4), 76(4)
மூடு

இருவர் போட்டி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, சாம்ப்பியன்கள் ...
ஆண்டு சாம்ப்பியன்கள் இரண்டாம் நிலை எண்
1996சுவீடன் யோனஸ் பியோர்க்மன்
சுவீடன் நிக்லஸ் குல்டி
சிம்பாப்வே பைரன் பிளாக்
ஆத்திரேலியா சான்டன் ஸ்டோல்
4-6, 6-4, 6-4
1997இந்தியா லியாண்டர் பயஸ்
இந்தியா மகேஷ் பூபதி
உஸ்பெகிஸ்தான் ஓலெக் ஒகொரொடோவ்
இசுரேல் எயல் ரான்
7-6, 7-5
1998இந்தியா லியாண்டர் பயஸ்
இந்தியா மகேஷ் பூபதி
பிரான்சு ஒலிவியே டிலைட்
பெலருஸ் மாக்ஸ் மிர்னி
6-7, 6-3, 6-2
1999இந்தியா லியாண்டர் பயஸ்
இந்தியா மகேஷ் பூபதி
சிம்பாப்வே வெயின் பிளாக்
தென்னாப்பிரிக்கா நெவில் காட்வின்
4-6, 7-5, 6-4
2000பிரான்சு ஜூலியன் பூடே
பெல்ஜியம் கிரிஸ்டாஃப் ரோகஸ்
இந்தியா பிரகலாத் ஸ்ரீநாத்
இந்தியா சௌரவ் பஞ்சா
7-5, 6-1
2001சிம்பாப்வே பைரன் பிளாக்
சிம்பாப்வே வெயின் பிளாக்
ஐக்கிய இராச்சியம் பேரி கோவன்
இத்தாலி மோசே நவாரா
6-3, 6-4
2002இந்தியா லியாண்டர் பயஸ்
இந்தியா மகேஷ் பூபதி
செக் குடியரசு தொமாஸ் சிபுலெச்
செக் குடியரசு ஓடா ஃபுகாரெக்
5-7, 6-2, 7-5
2003ஆஸ்திரியா ஜூலியன் நோல்
செருமனி மைக்கல் கோல்மன்
செக் குடியரசு ஃபிரான்டிசெக் செர்னாக்
செக் குடியரசு லியோஸ் ஃபிரைடல்
7-6(1), 7-6(3)
2004எசுப்பானியா ராஃபாயெல் நடால்
எசுப்பானியா டாமி ரொப்ரேடோ
இசுரேல் ஜானதன் ஏர்லிச்
இசுரேல் ஆன்டி ராம்
7-6(3), 4-6, 6-3
2005செருமனி ரைனர் ஷுட்லர்
சீனக் குடியரசு யென்-ஷுன் லூ
இந்தியா மகேஷ் பூபதி
சுவீடன் யோனஸ் பியோர்க்மன்
7-5, 4-6, 7-6(4)
2006சிலோவாக்கியா மிசல் மெர்ட்டினாக்
செக் குடியரசு பெட்ர் பாலா
இந்தியா பிரகாஷ் அமிர்தராஜ்
இந்தியா ரோஹன் போப்பன்னா
6-2, 7-5
2007பெல்ஜியம் சேவியர் மலீஸ்
பெல்ஜியம் டிக் நார்மன்
எசுப்பானியா ரஃபயெல் நடால்
எசுப்பானியா பார்ட்டொலொமே சால்வா-விடால்
7-6(4), 7-6(4)
2008தாய்லாந்து சஞ்சய் ரதிவத்தனா
தாய்லாந்து சொஞ்சத் ரதிவத்தனா
சைப்பிரசு மார்க்கோஸ் பாக்தாத்திஸ்
பிரான்சு மார்க் கிக்கெல்
6-4, 7-5
2009ஐக்கிய அமெரிக்கா எரிக் புடோரெக்
ஐக்கிய அமெரிக்கா ராசீவ் ராம்
சுவிட்சர்லாந்துஜீன் கிளாட் ஷேரர்
சுவிட்சர்லாந்து இசுடானிசுலாசு வாவ்ரின்கா
6-3,6-4
2010எசுப்பானியா சாண்டியாகோ வென்டுரா
எசுப்பானியா மார்செல் கிரான்னொலெர்ஸ்
சீனக் குடியரசு யென்-ஷுன் லூ
செர்பியா யான்கோ டிப்சாரெவிச்
7-5,6-2
2011இந்தியா லியாண்டர் பயஸ்
இந்தியா மகேஷ் பூபதி
நெதர்லாந்து ராபின் ஹாசி
ஐக்கிய அமெரிக்கா டேவிட் மார்ட்டின்
6-2,6-7(3), [10-7]
2012இந்தியா லியாண்டர் பயஸ்
செர்பியா யான்கோ டிப்சாரெவிச்
இசுரேல் யோனாதன் எர்லிச்
இசுரேல் ஆண்டி ராம்
6–4, 6–4
மூடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.