சூரத்து

இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia

சூரத்துmap

சூரத்து (Surat, குசராத்தி: સુરત, Urdu: سورت) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் வணிகத் தலைநகராக விளங்குகிறது. சூர்யாபூர் எனும் மற்ற பெயரும் உண்டு. உலகின் 36வது பெரிய நகராக உள்ளது.[2] சூரத்து மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவதாக உள்ளது.[3][4]

விரைவான உண்மைகள் மொழிகள் ...
சூரத்து (સુરત) (सुरत)
வைரங்களின் நகரம் / பட்டு நகரம் / சூர்யாபூர்
  மாநகராட்சி  
Thumb
சூரத்து (સુરત) (सुरत)
அமைவிடம்: சூரத்து (સુરત) (सुरत), குசராத்து
ஆள்கூறு 21°10′13″N 72°49′52″E
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்து
மாவட்டம் சூரத்து
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சூரத்து (સુરત) (सुरत)
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

47,86,002[1] (2011)

14,658/km2 (37,964/sq mi)
65,12,000 (5) (2009)

மொழிகள் குசராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

பெருநகர்
உயரம்
கடற்கரை

326.515 கிமீ2 (126 சதுர மைல்)

4,207 சதுர கிலோமீட்டர்கள் (1,624 sq mi)
34.68 மீட்டர்கள் (113.8 அடி)
45 கிலோமீட்டர்கள் (28 mi)

குறியீடுகள்
இணையதளம் www.Suratmunicipal.gov.in
மூடு

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Surat, Gujarat, மாதம் ...
தட்பவெப்ப நிலைத் தகவல், Surat, Gujarat
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 38.3
(100.9)
41.7
(107.1)
44.0
(111.2)
45.6
(114.1)
45.6
(114.1)
45.6
(114.1)
38.9
(102)
37.2
(99)
41.1
(106)
41.4
(106.5)
39.4
(102.9)
38.9
(102)
45.6
(114.1)
உயர் சராசரி °C (°F) 30.8
(87.4)
32.3
(90.1)
35.4
(95.7)
36.7
(98.1)
35.8
(96.4)
34.0
(93.2)
31.2
(88.2)
30.8
(87.4)
32.3
(90.1)
35.1
(95.2)
34.1
(93.4)
31.9
(89.4)
33.4
(92.1)
தாழ் சராசரி °C (°F) 15.2
(59.4)
16.7
(62.1)
20.7
(69.3)
24.0
(75.2)
26.8
(80.2)
27.0
(80.6)
25.9
(78.6)
25.5
(77.9)
25.4
(77.7)
23.3
(73.9)
19.6
(67.3)
16.5
(61.7)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.4
(39.9)
5.6
(42.1)
8.9
(48)
15.0
(59)
19.4
(66.9)
20.2
(68.4)
19.9
(67.8)
21.0
(69.8)
20.6
(69.1)
14.4
(57.9)
10.6
(51.1)
6.7
(44.1)
4.4
(39.9)
மழைப்பொழிவுmm (inches) 1.5
(0.059)
0.3
(0.012)
0.4
(0.016)
0.2
(0.008)
3.9
(0.154)
245.2
(9.654)
466.3
(18.358)
283.8
(11.173)
151.8
(5.976)
41.8
(1.646)
7.1
(0.28)
0.6
(0.024)
1,202.9
(47.358)
% ஈரப்பதம் 57.5 56.0 55.1 62.9 71.8 79.0 86.2 86.4 82.3 70.2 62.0 61.3 69.2
சராசரி மழை நாட்கள் 0.2 0.0 0.0 0.0 0.2 8.0 14.3 12.1 7.1 1.6 0.6 0.1 44.2
Source #1: India Meteorological Department (record high and low up to 2010)[5][6]
Source #2: Climatebase.ru (humidity)[7]
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.