From Wikipedia, the free encyclopedia
சீர்காழி வட்டம் , தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக சீர்காழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 வருவாய் கிராமங்கள் உள்ளன. சீர்காழி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 319,715 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 158,015 ஆண்களும், 161,700 பெண்களும் உள்ளனர். 80,767 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.03% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 33829 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 947 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 116,428 மற்றும் 971 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.11%, இசுலாமியர்கள் 5.77%, கிறித்தவர்கள் 1.91% மற்றும் பிறர் 0.12%ஆகவுள்ளனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.