பாலாசி தரணிதரன் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சீதக்காதி (Seethakaathi) பாலாஜி தரணிதரன்[1] இயக்கத்தில் 2018இல் வெளியான நகைச்சுவை- நாடக தமிழ்த்திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பார்வதி நாயர், இரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 25ஆவது திரைப்படம், இத்திரைப்படம் கோவிந்த் வசந்த் இசையிலும் ஆர். கோவிந்தராசு படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தின் உருவாக்கம் 2017[3] இல் தொடங்கியது.
சீதக்காதி | |
---|---|
இயக்கம் | பாலாஜி தரணிதரன் |
தயாரிப்பு | சுதன் சுந்தரம் உமேசு சி செயராம் அருண் வைத்தியநாதன் |
கதை | பாலாஜி தரணிதரன் |
இசை | கோவிந்த் வசந்த் |
நடிப்பு | விஜய் சேதுபதி பார்வதி நாயர் இரம்யா நம்பீசன் |
ஒளிப்பதிவு | சரசுகாந்து டி.கே |
படத்தொகுப்பு | ஆர். கோவிந்தராசு |
கலையகம் | பேசன் ஸ்டூடியோசு |
விநியோகம் | டிரைடென்ட் ஆர்ட்சு |
வெளியீடு | 20 திசம்பர் 2018 |
ஓட்டம் | 173 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.