இந்திய நடிகை மற்றும் வடிவழகி From Wikipedia, the free encyclopedia
பார்வதி நாயர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார்.[2] தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
பார்வதி நாயர்[1] | |
---|---|
![]() | |
பிறப்பு | அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | இந்தியா |
கல்வி | மென்பொருள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012– நடப்பு |
![]() |
இன்னும் வெளியாகாத திரைப்படங்கள் |
திரைப்படம் | ஆண்டு | மொழி | கதாபாத்திரம் | குறிப்புகள் | சான்று | |
---|---|---|---|---|---|---|
பாப்பின்சு | 2012 | மலையாளம் | ஜூலி | [3] | ||
யாக்சி | 2012 | மலையாளம் | மீனாட்சி | [4] | ||
நீ கோ நிஜா சா | 2013 | மலையாளம் | சானியா | [5] | ||
டால்சு | 2013 | மலையாளம் | அனு | [4] | ||
ஸ்டோரி கதே | 2013 | கன்னடம் | பல்லவி | சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது | [6] | |
டி கம்பெனி | 2013 | மலையாளம் | லாரா | [5] | ||
நிமிர்ந்து நில் | 2014 | தமிழ் | இந்திரா | சிறப்புத் தோற்றம் | [7] | |
ஆங்கிரி பேபிசு இன் லவ் | 2014 | மலையாளம் | பாரோ | [8] | ||
என்னை அறிந்தால் | 2015 | தமிழ் | எலிசபெத் | |||
ஜன்டா பாய் கபிராசு | 2015 | தெலுங்கு | வந்தனா | சிறப்புத் தோற்றம் | [7] | |
உத்தம வில்லன் | 2015 | தமிழ் | இந்திரா | [9] | ||
வாசுகோடகாமா | 2015 | கன்னடம் | சாந்தி | [10] | ||
மாலை நேரத்து மயக்கம் | 2016 | தமிழ் | காமினி | சிறப்புத் தோற்றம் | ||
ஜேம்ஸ் மற்றும் அலைஸ் | 2016 | மலையாளம் | நந்தினி | [11] | ||
கோப்பையிலே கொடும்காத்து | 2016 | மலையாளம் | விளாசினி | [12] | ||
கோடிட்ட இடங்களை நிரப்புக | 2017 | தமிழ் | மோகினி | [13] | ||
எங்கிட்ட மோதாதே | 2017 | தமிழ் | [14] | |||
கம் தகம் புத்தகம்![]() | 2017 | மலையாளம் | பின் தயாரிப்பு | [15] | ||
பெயரிடப்படாத அதிவி சேசு உடனான திரைப்படம்![]() | 2017 | தெலுங்கு | படப்பிடிப்பில் | [16] |
Seamless Wikipedia browsing. On steroids.