இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
சிபி சத்யராஜ் (Sibi Sathyaraj) (பிறப்பு: அக்டோபர் 6, 1982) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சிபி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரிக்குச் சென்றார்.[1] அங்கு இவர் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | ஸ்டூடண்ட் நம்பர் 1 | ||
2003 | ஜோர் | ||
2004 | மண்ணின் மனிதன் | ||
2005 | வெற்றிவேல் சக்திவேல் | சக்திவேல் | |
2006 | கோவை பிரதர்ஸ் | ||
2007 | லீ | லீ | |
2008 | உறுமி | தயாரிப்பில் | |
மாமு | தயாரிப்பில் | ||
சிவா சிவா | தயாரிப்பில் | ||
2009 | பட்டாசு | தயாரிப்பில் | |
வாலி வதம் | தயாரிப்பில் | ||
சித்தார்த்தா | தயாரிப்பில் | ||
2010 | நாணயம் | ||
2014 | நாய்கள் ஜாக்கிரதை | கார்த்திக் | |
2016 | போக்கிரி ராஜா | கூலிங்கிளாஸ் குணா | |
ஜாக்சன் துரை | சத்யா | ||
கட்டப்பாவ காணோம் | படப்பிடிப்பில் |
Seamless Wikipedia browsing. On steroids.