சினிமா ஒளிப்பதிவாளர் & இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சந்தோஷ் சிவன் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களை முடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2] பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
சந்தோஷ் சிவன் | |
---|---|
சந்தோஷ் சிவன் | |
பிறப்பு | 8 பெப்ரவரி 1964 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1] |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குனர் |
பட்டம் | ASC, ISC |
வலைத்தளம் | |
http://www.santoshsivan.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.