அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
க்ளைட் ஆஸ்டின் ட்ரெக்ஸ்லர் (Clyde Austin Drexler, பிறப்பு - ஜூன் 22, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்; ஒரே அணியில் இன்னும் ஒரு எதிர் காலம் கூடைப்பந்துப் புகழ்ச்சி சபையின் கணவர், அகீம் ஒலாஜுவான், இருந்தார். இவர்கள் இரண்டு வீரர்களும் 1995ல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் என். பி. ஏ. கடைசிப் போட்டிகள் வெற்றிபெற்றார். ட்ரெக்ஸ்லர் என். பி. ஏ.-இல் 1983 முதல் 1998 வரை விளையாடினார். 1983 முதல் 1995 வரை போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் அணியில் விளையாடினார். 1995 முதல் 1998 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார்.
அழைக்கும் பெயர் | க்ளைட் த க்ளைட் (Clyde the Glide) |
---|---|
நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward) |
உயரம் | 6 ft 7 in (2.01 m) |
எடை | 210 lb (95 kg) |
பிறப்பு | சூன் 22, 1962 நியூ ஓர்லென்ஸ், லூசியானா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | ஹியூஸ்டன் |
தேர்தல் | 14வது overall, 1983 போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1983–1998 |
முன்னைய அணிகள் | போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1983-1995), ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1995-1998) |
விருதுகள் | * 10x NBA All-Star (1986, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994, 1996, 1997)
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.