இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
கோம்பாவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குக் கிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கோம்பாவில்
Kombavil | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°21′N 80°42′E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்
Seamless Wikipedia browsing. On steroids.