From Wikipedia, the free encyclopedia
குடிதழீஇய இயக்கச் சங்கம் (Union for a Popular Movement, பிரெஞ்சு மொழி: Union pour un Mouvement Populaire, யூஎம்பி) பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய[5] இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது.
குடிதழீஇய இயக்கச் சங்கம் | |
---|---|
Union pour un Mouvement Populaire | |
தலைவர் | நிக்கொலா சார்கோசி |
பொதுச் செயலாளர் | ஜீன்-பிரான்சுவா கோபே |
தொடக்கம் | 17 நவம்பர் 2002 |
தலைமையகம் | 55, ரூ லா போட்டீ 75384 பாரிசு செடெக்சு 08 |
கொள்கை | காலிசம்[1][2][3] பழமைவாதம்[1] தாராள பழமைவாதம்[3][4] கிறித்துவ சனநாயகம்[3] |
அரசியல் நிலைப்பாடு | மைய-வலது[5] |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு மைய மக்களாட்சியினர், பன்னாட்டு மக்களாட்சி சங்கம்]] |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய மக்கள் கட்சி |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | ஐரோப்பிய மக்கள் கட்சி |
நிறங்கள் | நீலம், வெள்ளை, சிவப்பு |
National Assembly | 313 / 577 |
Senate | 132 / 348 |
European Parliament | 22 / 74 |
Regional Councils | 331 / 1,880 |
இணையதளம் | |
www.lemouvementpopulaire.fr |
இக்கட்சியின் தற்போதையத் தலைவர் நிக்கொலா சார்கோசி 2007ஆம் ஆண்டில் பிரான்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் மேலவையான செனட்டில் எதிர்கட்சியான சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சியும் பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன.
இதன் பொதுச்செயலாளராக ஜீன்-பிரான்சுவா கோபே உள்ளார். ஐரோப்பிய மக்கள் கட்சி, பன்னாட்டு மைய மக்களாட்சியினர் மற்றும் பன்னாட்டு மக்களாட்சி சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.