சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
கிசுத்வாட் சட்டமன்றத் தொகுதி (Kishtwar Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கிசுத்வாட் உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும்.[1][2][3]
கிசுத்வாட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 49 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | கிசுத்வாட் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாகுன் பாரிகர் | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சாகுன் பாரிகர் 29053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.