கார்பனைல்
ஒரு கரிம அணு ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பில் (C=O) இணைக்கப்பட்ட ஒரு வேதி வினைக்குழு From Wikipedia, the free encyclopedia
கரிம வேதியியலில், கார்பனைல் தொகுதி (carbonyl group) என்பது ஒரு கரிம அணு ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பில் (C=O) இணைக்கப்பட்ட ஒரு வேதி வினைக்குழு ஆகும்.

சில கார்பனைல் சேர்வைகள்
சேர்மம் | ஆல்டிகைடு | கீட்டோன் | கார்பாக்சிலிக் அமிலம் | எசுத்தர் | அமைடு |
வடிவம் | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
வாய்ப்பாடு | RCHO | RCOR' | RCOOH | RCOOR' | RCONR'R'' |
சேர்மம் | ஈனோன் | அசைல் ஆலைடு | அமில நீரிலி | இமைடு |
வடிவம் | ![]() | ![]() | ![]() | ![]() |
வாய்ப்பாடு | RC(O)C(R')CR''R''' | RCOX | (RCO)2O | RC(O)N(R')C(O)R''' |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.