காதிப் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் காதிப் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினான்காம் ரயில் நிலையமாகும். இது யீஷூன் ரயில் நிலையம் மற்றும் இயோ சூ காங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

விரைவான உண்மைகள் NS14 Khatib MRT Station卡迪地铁站காதிப்Stesen MRT Khatib, பொது தகவல்கள் ...
 NS14 
Khatib MRT Station
卡迪地铁站
காதிப்
Stesen MRT Khatib
விரைவுப் போக்குவரத்து
Exterior view of Khatib MRT Station.
பொது தகவல்கள்
அமைவிடம்201 Yishun Avenue 2
Singapore 769092
ஆள்கூறுகள்1°25′01.80″N 103°49′58.44″E
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS14
வரலாறு
திறக்கப்பட்டது20 December 1988
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
மூடு

மேற்கோள்கள்


Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.