விரைவுப் போக்குவரத்து

From Wikipedia, the free encyclopedia

விரைவுப் போக்குவரத்து

விரைவுப் போக்குவரத்து (ஆங்கிலம்: Rapid transit) அல்லது பெரும் விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) (MRT); அல்லது மெட்ரோ (Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக் கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2] இந்த விரைவுப் போக்குவரத்து, மற்ற போக்குவரத்து அமைப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலும் மின்சாரத்தின் மூலமாக இயங்குவதாகும்.

Thumb
லண்டன் நிலத்தடி போக்குவரத்து என்பது உலகின் முதல்; மற்றும் பழமையான விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்; 1863 இல் திறக்கப்பட்டது.

இதன் பாதை, நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [3]

பொது

1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[4]

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.