தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 37. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. உத்திரமேரூர், அரக்கோணம், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்.
காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி |
---|---|---|
1952 | தெய்வசிகாமணி | கே.எம்.பி.பி |
1957 | கா. ந. அண்ணாதுரை | சுயேட்சை (திமுக) |
1962 | எஸ். வி. நடேச முதலியார் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | என். கிருஷ்ணன் | திமுக |
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | சி. வி. எம். அண்ணாமலை | திமுக | -- | -- | ||||
1977 | கே. பாலாஜி | அதிமுக | 31,327 | 35 | வி. சம்பந்தன் | திமுக | 29,380 | 33 |
1980 | பி. வெங்கடசுப்பிரமணியன் | அதிமுக | 46,051 | 48 | வி. சம்பந்தன் | திமுக | 43,859 | 45% |
1984 | கே. பாலாஜி | அதிமுக | 60,363 | 54 | சி. எம். பழனி ராஜகுமார் | திமுக | 47,362 | 42 |
1989 | பி. முருகேசன் | திமுக | 53,821 | 47 | எஸ். எஸ். திருநாவுக்கரசு | அதிமுக(ஜெ) | 32,408 | 28 |
1991 | சி. பி. பட்டாபிராமன் | அதிமுக | 66,429 | 55 | பி. முருகேசன் | திமுக | 39,163 | 32 |
1996 | பி. முருகேசன் | திமுக | 77,723 | 54 | எஸ். எஸ். திருநாவுக்கரசு | அதிமுக | 45,094 | 31 |
2001 | எஸ், எஸ். திருநாவுக்கரசு | அதிமுக | 84,246 | 56 | ஏ. சேகர் | திமுக | 60,643 | 40 |
2005 இடைத் தேர்தல் | மைதிலி திருநாவுக்கரசு | அதிமுக | -- | -- | ||||
2006 | பி. கமலாம்பாள் | பாமக | 81,366 | 47 | டி. மைதிலி | அதிமுக | 70,082 | 41 |
2011 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 1,02,710 | 53.43 | பி. எஸ். உலகரட்சகன் | பாமக | 76,993 | 40.05 |
2016 | சி. வி. எம். பி. எழிலரசன் | திமுக | 90,533 | 41.06 | மைதிலி திருநாவுக்கரசு | அதிமுக | 82,985 | 37.64 |
2021 | சி. வி. எம். பி. எழிலரசன் | திமுக[1] | 102,712 | 44.77 | பெ. மகேஷ்குமார் | பாமக | 91,117 | 39.71 |
2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.