கல்யாண பரிசு (Kalyana Parisu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார்.[1]

விரைவான உண்மைகள் கல்யாண பரிசு, இயக்கம் ...
கல்யாண பரிசு
Thumb
கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
ஸ்ரீதர்
கோவிந்தராஜன்
கதைஸ்ரீதர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
எம். என். நம்பியார்
ஏ. நாகேஸ்வர ராவ்
பி. சரோஜாதேவி
விஜயகுமாரி
எஸ். டி. சுப்புலட்சுமி
எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 9, 1959
ஓட்டம்.
நீளம்17493 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடியவர்கள் ...
பாடல்பாடியவர்கள்இசை
அக்காளுக்கு வளைகாப்புஜமுனாராணி, பி. சுசீலா
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்ஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாடஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாடபி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்பி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்திஏ. எம். ராஜா, பி. சுசீலா
துள்ளாத மனமும்ஜிக்கி
மங்கையர் முகத்தில்
வாடிக்கை மறந்ததும் ஏனோஏ. எம். ராஜா, பி. சுசீலா
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.