Remove ads
From Wikipedia, the free encyclopedia
பெட்ரஸ் கலேமா மொட்லாந்தே (Petrus Kgalema Motlanthe, பிறப்பு: 19 சூலை 1949) தென்னாபிரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆவார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலும் உள்ளார். 2008இல் செப்டம்பர் 25ஆம் தேதி தாபோ உம்பெக்கி விலகியதற்கு பிறகு இவர் சட்டமன்ற வாக்கெடுப்பின் படி 2009 மே 9 வரை இடைக்கால குடியரசு தலைவராக செயல்பட்டார். அரசியலுக்கு முன்பு தொழிற் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
Kgalema Motlanthe கலேமா மொட்லாந்தே | |
---|---|
தென்னாபிரிக்க குடியரசுத் தலைவர் | |
பதவியில் செப்டம்பர் 25, 2008 | |
துணை அதிபர் | எவரும் இல்லை |
Succeeding | தாபோ உம்பெக்கி |
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2007 | |
முன்னையவர் | யாக்கோபு சூமா |
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1997–2007 | |
முன்னையவர் | சிரில் ராமபோசா |
பின்னவர் | குவெடே மன்டாசே |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 20, 2008[1] | |
முன்னையவர் | சிப்பொரா நொய்சி நாவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜூலை 19, 1949 |
அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.