கரோல் ஜே. ஆடம்ஸ் (ஆங்கிலம்: Carol J. Adams) (பிறப்பு: 1951) ஒரு அமெரிக்க எழுத்தாளரும், பெண்ணியவாதியும், விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். இவர் தி செக்சுவல் பாலிடிக்ஸ் ஆஃப் மீட்: எ ஃபெமினிஸ்ட்-வெஜிடேரியன் கிரிட்டிகல் தியரி (1990), தி போர்னோகிராபி ஆஃப் மீட் (2004) உட்பட பல புத்தகங்களை எழுதியவர். இவற்றில் குறிப்பாக பெண்களை ஒடுக்குவதற்கும் விலங்குகளை ஒடுக்குவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை இவர் விளக்குகிறார்.[1] 2011-ல் விலங்குரிமை புகழ்க் கூடத்தில் ஆடம்ஸ் சேர்க்கப்பட்டார்.[2]
கரோல் ஜே. ஆடம்ஸ் | |
---|---|
2016 மார்ச் மாதம் ஒரு மாநாட்டில் உரையாற்றும் ஆடம்ஸ் | |
பிறப்பு | 1951 (அகவை 73–74) நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் | The Sexual Politics of Meat: A Feminist-Vegetarian Critical Theory (1990), The Pornography of Meat (2004) |
வாழ்க்கைத் துணை | புரூஸ் புகானன் |
வலைத்தளம் | |
www.caroljadams.com |
இவற்றையும் பார்க்க
மேற்கோள் தரவுகள்
மேலும் படிக்க
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.