தமிழ்நாட்டு மூலிகைக் குடும்பங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
ஐசோஏசியே (தாவர வகைப்பாட்டியல்:Aizoaceae என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள 416 பூக்கும் தாவரக் குடும்பங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், மார்டினோவ்(Martinov) ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 1820[கு 1] ஆம் ஆண்டு என தெரிவிக்கிறது.
ஐசோஏசியே | |
---|---|
Mesembryanthemum crystallinum | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
வரிசை: | |
குடும்பம்: | Martinov |
மாதிரிப் பேரினம் | |
Aizoon L. | |
பேரினங்கள் | |
கட்டுரையைக் காண்க | |
வேறு பெயர்கள் [1] | |
|
இக்குடும்பத்தின் கீழ், 120 பேரினங்களை, பன்னாட்டு வகைப்பாட்டியலறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.