எத்தியோப்பியப் பேரரசு

From Wikipedia, the free encyclopedia

எத்தியோப்பியப் பேரரசு

எத்தியோப்பியப் பேரரசு (Ethiopian Empire, የኢትዮጵያ ንጉሠ ነገሥት መንግሥተ, Mängəstä Ityop'p'ya) என்பது தற்போதைய எரித்திரியாவும் வடக்கில் அரைவாசி எதியோப்பியாவும் சேர்ந்த புவியியல் பகுதியாகும். இப்பேரரசு கிட்டத்தட்ட 1137 முதல் 1974 வரையாக, இராணுவப் புரட்சி மூலம் மன்னராட்சி நீக்கப்படும் வரை காணப்பட்டது.

விரைவான உண்மைகள் எத்தியோப்பியப் பேரரசுየኢትዮጵያ ንጉሠ ነገሥት መንግሥተMängəstä Ityop'p'ya, தலைநகரம் ...
எத்தியோப்பியப் பேரரசு
የኢትዮጵያ ንጉሠ ነገሥት መንግሥተ
Mängəstä Ityop'p'ya
1137–1936
1941–1974
Thumb
சின்னம்
குறிக்கோள்: எத்தியோப்பியா தன்னுடைய கரங்களை கடவுளிடம் நீட்டுகிறது
ኢትዮጵያ ታበፅዕ እደዊሃ ሃበ አግዚአብሐር
"Ethiopia Stretches Her Hands unto God"
நாட்டுப்பண்: "எத்தியோப்பியாவே, மகிழ்ச்சியாயிரு"
ኢትዮጵያ ሆይ
"Ethiopia, Be happy"[1]
Thumb
இரண்டாம் மெனேலிக் ஆட்சிக் காலத்தில் எத்தியோப்பியப் பேரரசு
தலைநகரம்அடிஸ் அபாபா
பேசப்படும் மொழிகள்கீஸ் (அலுவலக)
அம்காரியம், ஒரோமோ, சோமாலி, திகுரிஞா, சிடமோ பரவலாக பேசப்பட்டது
சமயம்
எத்தியோப்பிய மரபுவழித் திருச்சபை
அரசாங்கம்முற்றிலும் முடியாடசி[2]
பேரரசர் 
 1137
மாரா தக்லா கைமனட்
 1930–1974
முதலாம் ஹைலி செலாசி
பிரதம மந்திரி 
 1909–1927
கப்டே கியோர்கிஸ் (முதலாவது)
 1974
மிக்கயல் இம்ரு (இறுதி)
சட்டமன்றம்நாடாளுமன்றம்[3]
செனட்
பிரதிநிதிகள் குழாம்
வரலாற்று சகாப்தம்நடுக் காலம் (ஐரோப்பா) / பனிப்போர்
 தொடக்கம்
1137
 இத்தாலிய-எத்தியோப்பியப் போர்
1895–1896
 அடிஸ் அபாடா ஒப்பந்தம்
23 ஒக்டோபர் 1896
 யாப்பு அமைக்கப்பட்டது
16 சூலை 1931
 இத்தாலிய படையெடுப்பு
3 ஒக்டோபர் 1935 – மே 1936
 இறையாண்மை மீளமைக்கப்பட்டது
5 மே 1941
12 செப்டெம்பர் 1974
 அரசாட்சி நீக்கப்பட்டது
21 மார்ச்சு 1975[4]
நாணயம்உப்பு கட்டிகள்
மரியா தெரேசா தலர் (18–19 நூற்றாண்டு)
எத்தியோப்பிய பீர் (1894 முதல்)
முந்தையது
பின்னையது
Zagwe dynasty
இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா
இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா
டேர்க்
தற்போதைய பகுதிகள் எதியோப்பியா
 எரித்திரியா
 சீபூத்தீ
மூடு

1882 இல் எகிப்தை பிரித்தானியா கைப்பற்றியதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவும் லைபீரியாவும் மாத்திரமே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய குடியேற்றவாத வல்லரசுகளின் ஆபிரிக்காவுக்கான போட்டியில் சுதந்திரத்துடன் எஞ்சிய நாடுகளாகவிருந்தன.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.