From Wikipedia, the free encyclopedia
திகுரிஞா மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செமித்திய மொழிகளுள் ஒன்றாகும். இது எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாடுகளிற் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
திகுரிஞா | |
---|---|
ትግርኛ tigriññā | |
உச்சரிப்பு | /tɨɡrɨɲa/ |
நாடு(கள்) | எரித்திரியா, எத்தியோப்பியா |
பிராந்தியம் | எரித்திரியா, எத்தியோப்பியா, குறிப்பாக திகுரையில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6.7 மில்லியன்[1] (date missing) |
Afro-Asiatic
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எரித்திரியா (அலுவல் மொழி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ti |
ISO 639-2 | tir |
ISO 639-3 | tir |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.