உயிர்மெய் எழுத்துகள்

தமிழ் உயிர்மெய் எழுத்துகள் பட்டியல் From Wikipedia, the free encyclopedia

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

எடுத்துக்காட்டு

கீழேயுள்ள அட்டவணையில், மெய்யெழுத்து "க்", உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து, உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் அமைப்பு, உயிர்மெய் வடிவம் ...
அமைப்புஉயிர்மெய் வடிவம்ISO 15919IPA
க் + அka[kʌ]
க் + ஆகா[kɑː]
க் + இகிki[ki]
க் + ஈகீ[kiː]
க் + உகுku[ku], [kɯ]
க் + ஊகூ[kuː]
க் + எகெke[ke]
க் + ஏகே[keː]
க் + ஐகைkai[kʌj]
க் + ஒகொko[ko]
க் + ஓகோ[koː]
க் + ஔகௌkau[kʌʋ]
மூடு

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.