ஈரநிலம் (திரைப்படம்)

பாரதிராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஈரநிலம் (திரைப்படம்)

ஈரநிலம் என்பது 2003 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மனோஜ், நந்திதா ஜெனிபர், சுஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2] பாரதிராஜா, தனது மகன் மனோசை இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.

விரைவான உண்மைகள் ஈரநிலம், இயக்கம் ...
ஈரநிலம்
Thumb
இயக்கம்பாரதிராஜா
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா
இசைசிற்பி
நடிப்புமனோஜ் பாரதிராஜா
நந்திதா ஜெனிபர்
சுஹாசினி
வடிவேலு
இளவரசு
ஒளிப்பதிவுசி. தனபால்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடு8 ஆகஸ்டு 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.