இரும்பு(II) சயனைடு (Iron(II) cyanide) Fe(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் பச்சை நிறத்தில் திண்ம நிலையில் இது காணப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
இரும்பு(II) சயனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) சய்னைடு
இனங்காட்டிகள்
1948-47-6 Y
ChEBI CHEBI:31594
ChemSpider 391824
EC number 237-875-5
InChI
  • InChI=1S/2CN.Fe/c2*1-2;/q2*-1;+2
    Key: OXNSNGFUWQVOKD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12218
பப்கெம் 6102315
  • [C-]#N.[C-]#N.[Fe+2]
பண்புகள்
Fe(CN)2
வாய்ப்பாட்டு எடை 107.881
தோற்றம் வெளிர் பச்சை நிற திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட்(II) சயனைடு
நிக்கல்(II) சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

தயாரிப்பு

அமோனியம் பெர்ரோசய்னைடை 320 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இச்சேர்மம் கரைந்து இரும்பு(II) சயனைடு உருவாகிறது.

3 (NH4)4Fe(CN)6 → Fe2Fe(CN)6 + 12 NH4CN

வினைகள்

இரும்பு(II) சயனைடு பொட்டாசியம் ஐதராக்சைடு கரைப்பானுடன் வினைபுரிந்து இரும்பு(II) ஐதராக்சைடு மற்றும் பொட்டாசியம் பெர்ரோசயனைடு ஆகியவற்றை உருவாக்குகிறது..[1]

Fe2Fe(CN)6 + 4 KOH → 2 Fe(OH)2 + K4Fe(CN)6

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.