விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
முதற் கணியங்கள்/அடிப்படை அளவுகள் | குறியீடு | அனைத்துலக (S I) அலகு | |||
மின்னோட்டம் | i, I | ஆம்பியர் ஆ - ampere (A) | |||
நீளம் | l | மீட்டர் மீ - meter (m) | |||
நிறை/பொருண்மை | m | கிலோகிராம் (கிகி) - kilogram (Kg) | |||
நேரம், காலம் | t | நொடி - second (s) | |||
வெப்பநிலை | T | கெல்வின் கெ - kelvin (K) | |||
பொருளின் அளவு | n | மோல் - mole (mol) | |||
ஒளிச்செறிவு - Luminous intensity | L | கேண்டெலா - candela (cd) | |||
வழி அளவுகள்/பெறுதிக்கணியங்கள் | குறியீடு | அனைத்துலக அலகு | |||
பரப்பு | A | m2 | |||
பருமன் | V | m3 | |||
அடர்த்தி | ρ | kg/m3 | |||
வேகம் | v | m s-1 | |||
கதி/விரைவு | v | m s-1 | |||
முடுக்கம் | a | m s-2 | |||
விசை | F | N | |||
உந்தம் | mm s-1 | ||||
ஆற்றல் | E, U | J | |||
திறன் | P | W | |||
வேலை | W | J | |||
அலைவெண் | n, ν | Hz | |||
திருக்கம் | τ | N m | |||
கோண விரைவு | ω | rad s-1 | |||
உறழ்வுத் திருப்புமை / நிலைமத் திருப்புத்திறன் | I | N m | கோண உந்தம் | mω | mrad s-1 |
திருப்பு விசை | |||||
கோண முடுக்கம் | alpha | rad s-2 | |||
அமுக்கம் | Pascal(Pa) | N m2 | |||
மின்னூட்டம் | q, Q | coulomb (C) | |||
மின்னாற்றல் | w, W | joule (J) | |||
விசை | F | newton (N) | |||
மின்னழுத்தம் | v, V, e, E | volt (V) | |||
மின்திறன் | p, P | watt (W) | |||
அலைவெண் | f | hertz (Hz) | |||
மின் பாய அடர்த்தி/மின் பெருக்கு அடர்த்தி - Electric Flux Density | D | coulomb per meter squared (C/m2) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.