இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் பட்டியல் ஆகும்.
அந்தமான்
- அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்
- அந்தமான் ஜாரவா பழங்குடியினர்
- அந்தமான் ஓங்கே பழங்குடியினர்
ஆந்திரப் பிரதேசம்
- 1. ஆந்த் மற்றும் ராகு (Andh and raghu)
- 2. பகடா (Bagata)
- 3. பில் மக்கள் (Bhil)
- 4. செஞ்சு, செஞ்ச்வார் (Chenchu, Chenchwar)
- 5. கடபா (Gadabas)
- 6. கோண்டு மக்கள்
- 7. கௌடு (Goudu)
- 8. மலை ரெட்டி
- 9. ஜட்டாபு (Jatapus)
- 10. கம்மாரா (Kammara)
- 11. காட்டு நாயக்கர்
- 12. கோலம், மன்னர்வார்லு (Kolam, Mannervarlu)
- 13. கோண்ட தோராக்கள் (Konda Dhoras)
- 14. கோண்ட கப்புகள் (Konda Kapus)
- 15. கொண்டா ரெட்டிகள் (Kondareddis)
- 16. கோண்டுகள் (Kondhs), Kodi, Kodhu, Desaya Kondhs, Dongria Kondhs, Kuttiya Kondhs, Tikiria Kondhs, Yenity Kondhs
- 17. கோட்டியா (பழங்குடி இனம்) (Kotia, Bentho Oriya, Bartika, Dhulia, Dulia, Holva, Paiko, Putiya, Sanrona, Sidhopaiko)
- 18. கோயா மக்கள் (Rajah, Rasha Koya, Lingadhari Koya (ordinary), Kottu Koya, Bhine Koya, Rajkoya)
- 19. குளியா (Kulia)
- 20. மாலியா (Malis) (excluding Adilabad, Hyderabad, Karimnagar, Khammam, Mahbubnagar, Medak, Nalgonda, Nizamabad and Warangal districts)
- 21. மன்ன தோரா (Manna Dhora)
- 22. குக்க தோரா, நூக்க தோரா (Mukha Dhora, Nooka Dhora)
- 23. நாயக் (Nayaks)
- 24. பர்தன் (Pardhan)
- 25. பூர்ஜா, பரங்கிபேர்ஜா (Porja, Parangiperja)
- 26. ரெட்டி தோராக்கள் (Reddi Dhoras)
- 27. ரோனா, ரேனா (Rona, Rena)
- 28. சவராக்கள் (Savaras), Kapu Savaras, Maliya Savaras, Khutto Savaras
- 29. சுகலிகள், லம்பாடிகள் (Sugalis, Lambadis)
- 30. தோட்டி (Thoti) (in Adilabad, Hyderabad, Karimnagar, Khammam, Mahbubnagar, Medak, Nalgonda, Nizamabad and Warangal districts)
- 31. வால்மீகி (Valmiki) (in the Agency tracts)
- 32. யெனாதிகள் (Yenadis)
- 33. யெருகுலர் (Yerukulas).
- 34. லம்பாடிகள்
வடகிழக்கு இந்தியா
- போடோ மக்கள்
- சக்மா மக்கள்
- திமாசா மக்கள், கச்சாரி (Dimasa, Kachari)
- கரோலோ (Garolo)
- ஹிமார் (Hmar)
- நாகா மக்கள்
- காசி மக்கள்
- குகி மக்கள்
- மெய்தி மக்கள்
- கர்பி மக்கள்
- சின் மக்கள்
- லெப்சா மக்கள்
- காரோ மக்கள்
- மிசோ மக்கள்
- ஹஜோங் மக்கள்
- பியாட்டே (Biate, Biete)
- சங்சான் (Changsan)
- சோங்லோய் (Chongloi)
- டோங்கெல் (Doungel)
- கம்மால்ஹு (Gamalhou)
- காங்டே (Gangte)
- குயிட்டே (Guite)
- ஹான்னேங் (Hanneng)
- ஹாவோகிப், ஹாவுபிட் (Haokip, Haupit)
- ஹாவோலாய் (Haolai)
- ஹெங்னா (Hengna)
- ஹோங்சங் (Hongsung)
- ஹராங்க்வால், ரங்கோல் (Harangkhwal, Rangkhol)
- ஜோங்பே (Jongbe)
- காவ்சங் (Khawchung)
- கவாத்லாங், கோத்தாலோங் (Khawathlang, Khothalong)
- கெல்மா (Khelma)
- கோல்ஹூ (Kholhou)
- கிப்கென் (Kipgen)
- லெங்தாங் (Lengthang)
- லாங்கும் (Lhangum)
- லோஜெம் (Lhoujem)
- லோவுன் (Lhouvun)
- லுப்பெங் (Lupheng)
- மாங்ஜெல் (Mangjel)
- மிசாவோ (Misao)
- ரியாங் (Riang)
- சாய்ரேம் (Sairhem)
- செல்னாம் (Selnam)
- சிங்சோன் (Singson)
- சித்தோ (Sithou)
- சுக்தே (Sukte)
- தாடோ (Thado)
- தாங்கேயு (Thangngeu)
- உய்பு (Uibuh)
- வாய்பேய் (Vaiphei)
- லாக்கெர் (Lakher)
- மான் (Man - Tai speaking)
- அனி மிசோ (Any Mizo) லுஷி (Lushai) பழங்குடிகள்
- மிக்கிர் (Mikir)
- அனி நாகா (Any Naga) பழங்குடிகள்
- பாவி (Pawi)
- சிந்தெங் (Syntheng).
பீகார்
1976ஆம் ஆண்டின் சட்டத்தின் படி[1]
- அசூர் மக்கள்
- பைகா மக்கள் (Baiga)
- பாதூரி (Bathudi)
- பேடியா (Bedia)
- பூமிஜ் மக்கள்
- பிஞ்சியா (Binjhia)
- பிர்ஜோர் (Birhor)
- பிர்ஜியா (Birjia)
- ஜேரோ (Chero)
- ஜேக் பரேக் (Chick Baraik)
- கோண்டு மக்கள்
- கோரைட் (Gorait)
- ஹோ மக்கள்
- கார்மலி (Karmali)
- காரியா மக்கள்
- ஹர்வார் (Kharwar)
- கோண்ட் (Kondh)
- கிசான் (Kisan)
- கோரா மக்கள் (Kora)
- கோர்வா மக்கள்
- லொக்ரா (Lohara), (Lohra)
- மாக்லிMahli
- மால் பஹாரியா (Mal Pahariya)
- முண்டா மக்கள்
- ஓராயான் (Oraon)
- பர்கையா (Parhaiya)
- சந்தாலிகள் (Santal)
- சௌரியா பஹரியா (Sauria Paharia)
- சவர் (Savar)
மத்திய இந்தியா
தமிழ் நாடு
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.