Remove ads
அமெரிக்கப் பாடகி From Wikipedia, the free encyclopedia
அலீசியா கீசு என்பவர் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இசை ஒளிப்பதிவு இயக்குநர், எழுத்தாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். 1981ஆம் ஆண்டு யனவரி திங்கள் 25ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் அலீசியா ஔகேல்லோ கூக் ஆகும். இவர் பல இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர் ஆவார்.
அலீசியா கீசு | |
---|---|
Keys at the 2009 American Music Awards ceremony red carpet. | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Alicia Augello Cook |
பிற பெயர்கள் | Lellow |
பிறப்பு | சனவரி 25, 1981 |
பிறப்பிடம் | நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், United States |
இசை வடிவங்கள் | R&B, soul, pop |
தொழில்(கள்) | Singer-songwriter, multi-instrumentalist, composer, arranger, record producer, actress, music video director, author, poet |
இசைக்கருவி(கள்) | Vocals, கின்னரப்பெட்டி, keyboards, செல்லோ, synthesizer, vocoder, கித்தார், கிரவ கிதார் |
இசைத்துறையில் | 1985, 1997–present |
வெளியீட்டு நிறுவனங்கள் | Columbia, Arista, J |
இணையதளம் | www.aliciakeys.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.