பரப்பிசை அல்லது பாப் இசை (pop music) 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.[1] பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.
பரப்பிசை | |
---|---|
நாகரிகம் துவக்கம் | |
மண்பாட்டு தொடக்கம் | 1950கள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா |
இசைக்கருவிகள் | வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள் |
பொதுமக்களிடம் செல்வாக்கு | உருவானதிலிருந்து உலகளவில் தொடர்ச்சியாக |
Subgenres | |
Baroque pop • Bubblegum pop • Christian pop • Dance-pop • Europop • Indie pop • Operatic pop • Power pop • ஒலிச்சுவடு • Sophisti-pop • Synthpop • Space age pop • Sunshine pop • Traditional pop • Teen pop • தமிழ் பாப் இசை | |
இசை வகை | |
Country pop • Bubblegum pop • Disco • Dream pop • Jangle pop • Pop punk • Hip pop • Pop rock • Psychedelic pop • Technopop • Urban pop • Indie pop • Wonky pop |
பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.[1] இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.