From Wikipedia, the free encyclopedia
அர்னாவ் அல்லது அம்ஜத் கான் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டிலிருந்து சக்தி (2014-2015),[1][2][3][4][5] கேளடி கண்மணி (2015-2017)[6][7][8] போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
அர்னாவ் | |
---|---|
பிறப்பு | அம்ஜத் கான் 26 ஏப்ரல் 1989 அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | ஆர்யா, ஜோகி |
கல்வி | முதுகலை வணிக மேலாண்மை |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை கிறித்துவக் கல்லூரி இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம் |
பணி | நடிகர், மாதிரி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2014-தற்போது வரை |
உயரம் | 1.85 m (6 feet 1 inch) |
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2014-2015 | சக்தி | ஆர்யா | சன் தொலைக்காட்சி |
2015-2017 | கேளடி கண்மணி | யுகேந்திரன், ஜீவா, விஜய், ஆர்யன் | |
2016 | பிரியசகி | அன்பழகன் | ஜீ தமிழ் |
2018-ஒளிபரப்பில் | கல்யாணப்பரிசு 2 | அசோக், கெளதம் | சன் தொலைக்காட்சி |
2019 | அழகு | விருந்தினராக |
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | விருது | பிரிவு | முடிவு |
---|---|---|---|---|---|
2015 | சக்தி | ஆர்யா | தொடர் விருதுகள் | சிறந்த நடிகர் | வெற்றி |
சுவாஹிலி பல்கலைக்கழகம் | Honorary Doctorate | வெற்றி | |||
2017 | கேளடி கண்மணி | யுகேந்திரன் | வேல்ஸ் நக்ஷத்ரா | சிறந்த நடிகர் | வெற்றி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.