சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia
அம்பத்தூர் ஏரி (Ambattur Lake) என்பது தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியின் மேற்கில் உள்ள ஓர் ஏரியாகும். இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் ஏரி அதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்பொழுது பாதியாக சுருங்கி விட்டது.[1][2]
அம்பத்தூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | அம்பத்தூர், தமிழ்நாடு, தென்னிந்தியா |
ஆள்கூறுகள் | 13.1069°N 80.1428°E |
வகை | நீர்நிலை |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 500 ஏக்கர் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 60 மீட்டர் |
குடியேற்றங்கள் | அம்பத்தூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.