Map Graph

அம்பத்தூர் ஏரி

சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி

அம்பத்தூர் ஏரி என்பது தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியின் மேற்கில் உள்ள ஓர் ஏரியாகும். இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் ஏரி அதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்பொழுது பாதியாக சுருங்கி விட்டது.

Read article
Nearby Places
Thumbnail
அம்பத்தூர்
மிகப் பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் நிறைந்த குடியிருப்பு பகுதி.
Thumbnail
திருவேற்காடு
Thumbnail
திருமுல்லைவாசல்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 'திருமுல்லைவாயல்' என்று அழைக்கப்படும் ஓர் ஊர்
Thumbnail
ஆவடி ஏரி
இந்தியாவின் சென்னை மாநிலம் ஆவடிப் பகுதியில் உள்ள ஓர் ஏரி
அயப்பாக்கம்
தமிழ்நாட்டில், சென்னையில், மேற்கு முகப்பேருக்கும், அம்பத்தூருக்கும் இடையில் மிக வேகமாக வளர்ந
புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
சென்னையின், அவடியிலுள்ள பொறியியல் கல்லூரி
Thumbnail
அண்ணனூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அம்பத்தூர் நகருக்கு அருகிலுள்ள ஓர் ஊர்
பருத்திப்பட்டு ஏரி
இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஏரி