மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அமராவதி மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைமையகம் அமராவதியில் உள்ளது.
அமராவதி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
பகுதி | அமராவதி மண்டலம் |
தலைமையிடம் | அமராவதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,235 km2 (4,724 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 28,88,445 |
• அடர்த்தி | 240/km2 (610/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | amravati |
இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[3] இங்கு வெற்றிலை, ஆரஞ்சு, வாழை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 28,88,445 மக்கள் வாழ்ந்தனர்.[4]
சதுர கிலோமீட்டருக்குள் 240 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[4] பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 87.38% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]
இந்த மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பத்னேரா, அமராவதி ஆகியன உள்ளன. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி விமான நிலையம் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.