அபோடிபார்மஸ்

From Wikipedia, the free encyclopedia

அபோடிபார்மஸ்
Remove ads

அபோடிபார்மஸ் (Apodiformes)என்பது பறவை வரிசை ஆகும். இதில் தற்போது உயிர்வாழும் 3 குடும்பங்கள் உள்ளன. அவை உழவாரன்கள் (Apodidae), மர உழவாரன்கள் (Hemiprocnidae) மற்றும் ஓசனிச்சிட்டுகள்[1] (Trochilidae) ஆகியவை ஆகும்.

விரைவான உண்மைகள் அபோடிபார்மஸ் புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் - தற்காலம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads