ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (Antha Rathirikku Satchi Illai) 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும்.[1]இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கபில் தேவ் என்ற நடிகர் அறிமுகம் ஆனார். இவருடன் சுலக்சனா, சிவ சந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் போன்றோர் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | கேஆர்ஜி ஆர்ட் புரொடெக்சன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | கபில் தேவ் சுலக்சனா சிவசந்திரன் வனிதா கிருஷ்ணசந்திரன் |
ஒளிப்பதிவு | என். கே. விஷ்வநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். இராமலிங்கம் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "மணி ஓசையும்" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:09 | ||||||
2. | "சுமைதாங்கியே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4:25 | ||||||
3. | "எதிர்பார்த்தேன்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:15 | ||||||
4. | "யானை வரதப் பாருங்கம்மா" | வி. சுந்தர்ராஜ் | மலேசியா வாசுதேவன் | 2:49 | ||||||
மொத்த நீளம்: |
16:38 |
Seamless Wikipedia browsing. On steroids.