அடிப்படைத் துகள் (elementary particle) என்பது மேலும் பகுக்க இயலாத துகள் ஆகும். இவை போசான்களாகவோ அல்லது ஃபெர்மியான்களாகவோ இருக்கும்.[1][2]

அணு ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்களால் ஆனது. புரோட்டானும் ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது குவார்க்குகளால் ஆனது. குவார்க் ஓர் அடிப்படைத் துகள் ஆகும். இதை மேலும் பகுக்க இயலாது.

ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி (spin) என்று மூன்று முக்கியப் பண்புகள் உண்டு.

துகள் பரம்பரைகள்
லெப்டான்கள்
முதலாம் பரம்பரை இரண்டாம் பரம்பரை மூன்றாம் பரம்பரை
பெயர்குறியீடுபெயர்குறியீடுபெயர்குறியீடு
எலெக்ட்ரான்eம்யூஆன்Error no symbol definedடவ்Error no symbol defined
எலெக்ட்ரான் நியூட்ரினோError no symbol definedம்யூஆன் நியூத்ரினோError no symbol definedடவ் நியூட்ரினோError no symbol defined
குவார்க்குகள்
முதலாம் பரம்பரை இரண்டாம் பரம்பரை மூன்றாம் பரம்பரை
மேல் குவார்க்Error no symbol definedகவர்ச்சி குவார்க்cஉச்சி குவார்க்குError no symbol defined
கீழ் குவார்க்குError no symbol definedஏதிலி குவார்க்குError no symbol definedஅடி குவார்க்குError no symbol defined

எதிர்த் துகள்கள்

Particle Generations
எதிர் லெப்டான்கள்
முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை மூன்றாம் தலைமுறை
பெயர்குறியீடுபெயர்குறியீடுபெயர்குறியீடு
எதிர் எலெக்ட்ரான் (பாஸிட்ரான்)Error no symbol definedஎதிர் முயுஆன்Error no symbol definedஎதிர்டவ்Error no symbol defined
எலெக்ட்ரான் எதிர்நியூட்ரினோError no symbol definedமுயுஆன் எதிர்நியூட்ரினோError no symbol definedடவ் எதிர்நியூட்ரினோError no symbol defined
எதிர் குவார்க்குகள்
முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை மூன்றாம் தலைமுறை
மேல் எதிர்குவார்க்Error no symbol definedகவர்ச்சி எதிர்குவார்க்Error no symbol definedஉச்சி எதிர்குவார்க்Error no symbol defined
கீழ் எதிர்குவார்க்Error no symbol definedஎதிரிலி எதிர்குவார்க்Error no symbol definedஅடி எதிர்குவார்க்Error no symbol defined

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.