![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/E_cursiva.gif/640px-E_cursiva.gif&w=640&q=50)
E
From Wikipedia, the free encyclopedia
E (ஈ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஐந்தாவது எழுத்தும் இரண்டாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] ஆங்கிலம், இலத்தீன், செக்கு, தேனியம், இடச்சு, பிரான்சியம், இடாய்ச்சு, அங்கேரியம், நோர்வே, எசுப்பானியம், சுவீடியம் ஆகிய மொழிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து e ஆகும்.[2] பதினறும எண் முறைமையில் E என்பது 15ஐக் குறிக்கும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/E_cursiva.gif/320px-E_cursiva.gif)