A
இலத்தீன் எழுத்துமுறையிலுள்ள ஓர் எழுத்து / From Wikipedia, the free encyclopedia
A (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.[2]