8 (எண்)
எண் / From Wikipedia, the free encyclopedia
எட்டு (ஒலிப்புⓘ) (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
விரைவான உண்மைகள் ← 7 8 9 →, முதலெண் ...
| ||||
---|---|---|---|---|
முதலெண் | எட்டு | |||
வரிசை | 8ஆவது எட்டாவது | |||
காரணியாக்கல் | 23 | |||
காரணிகள் | 1, 2, 4, 8 | |||
ரோமன் | VIII | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅷ, ⅷ | |||
கிரேக்க முன்குறி | octa-/oct- | |||
இலத்தீன் முன்குறி | octo-/oct- | |||
இரும எண் | 10002 | |||
முன்ம எண் | 223 | |||
நான்ம எண் | 204 | |||
ஐம்ம எண் | 135 | |||
அறும எண் | 126 | |||
எண்ணெண் | 108 | |||
பன்னிருமம் | 812 | |||
பதினறுமம் | 816 | |||
இருபதின்மம் | 820 | |||
36ம்ம எண் | 836 | |||
கிரேக்கம் | η (or Η) | |||
அரபு | ٨,8 | |||
அம்காரியம் | ፰ | |||
வங்காளம் | ৮ | |||
சீனம் | 八,捌 | |||
தேவநாகரி | ८ | |||
கன்னடம் | ೮ | |||
தெலுங்கு | ౮ | |||
தமிழ் | ௮ | |||
விவிலிய எபிரேயம் | ח (Het) | |||
எபிரேயம் | שמונה (shmoneh) | |||
கெமர் | ៨ | |||
கொரியம் | 팔 | |||
தாய் | ๘ |
மூடு