881 ஏவுகணை படைப்பிரிவு (881 Missile Regiment (India)) என்பது ஏவுகணை பொருத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவு இந்திய ராணுவத்தின் பீரங்கி படையின் ஒரு பகுதியாகும்.

Thumb
2018 சனவரி குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் போது படைப்பிரிவின் பிரம்மோசு ஏவுகணைகள்
விரைவான உண்மைகள் 881 ஏவுகணைப் படைப்பிரிவு, நாடு ...
881 ஏவுகணைப் படைப்பிரிவு
881 Missile Regiment
நாடுஇந்தியா இந்தியா
பற்றிணைப்புஇந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
வகை சேணேவி
அளவுபடைப்பிரிவு
குறிக்கோள்(கள்)எல்லா இடங்களிலும் மரியாதையும் மகிமையும்
நிறம்சிவப்பு & கடற்படை நீலம்
கருவிகள்பிரமோசு
மூடு

வரலாறு

படைப்பிரிவு இலேசான படைப்பிரிவாக உயர்த்தப்பட்டது. இலேசான படைப்பிரிவு 2011 ஆம் ஆண்டில் ஏவுகணைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது.[1] இந்த ஏவுகணைப் பிரிவு தற்போது 41 பீரங்கி படைபிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.

நடவடிக்கைகள்

சாதனைகள்

  • 881 ஏவுகணை படைப்பிரிவுக்கு 1999 ஆம் ஆண்டில் இராணுவப் படை தளபதி தகுதியுரை வழங்கப்பட்டது.[4]
  • 881 ஏவுகணை படைப்பிரிவு 2013, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பெருமையைப் பெற்றது.[5]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.