From Wikipedia, the free encyclopedia
87ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2014 ஆம் ஆண்டில் வெளிவந்தத் திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காக பிப்ரவரி 22, 2015 அன்று நடந்தது.[8] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நடிகர் நீல் பாட்ரிக் ஹாரிஸ் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார்.[9]
87-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 22, 2015 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | நீல் பாட்ரிக் ஹாரிஸ் | |||
தயாரிப்பாளர் | நீல் மெரான் கிரெயிக் சேடான்[1] | |||
இயக்குனர் | ஹேமிஷ் ஹாமில்டன்[2] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | பேர்ட்மேன் | |||
அதிக விருதுகள் | பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (4) | |||
அதிக பரிந்துரைகள் | பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (9) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 223 நிமிடங்கள்[3] | |||
மதிப்பீடுகள் | 37.3 மில்லியன்[4] 25.0% [5][6][7] | |||
|
விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[10]
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
|
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
|
சிறந்த குறுந்திரைப்படம்
|
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
|
சிறந்த அசல் இசை
|
சிறந்த அசல் பாட்டு
|
சிறந்த இசை இயக்கம்
|
சிறந்த இசை கலக்கல்
|
சிறந்த தயாரிப்பு
|
சிறந்த ஒளிப்பதிவு
|
சிறந்த ஒப்பனை
|
சிறந்த உடை அமைப்பு
|
சிறந்த திரை இயக்கம்
|
சிறந்த திரை வண்ணங்கள்
|
இந்த சிறப்பு விழா நவம்பர் 8, 2014, அன்று நடந்தது. மூன்று அகாதமி சிறப்பு விருதுகள் மற்றும் ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டன.[11][12][13]
பின்வரும் 17 படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன:[14]
|
பின்வரும் மூன்று படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளை வென்றன:
|
Seamless Wikipedia browsing. On steroids.